ஞாபகம் இருக்கா..? அன்னைக்கு அடிச்ச அதே சிக்ஸர்… அன்றும் இன்றும் வாஷிங்டன் சுந்தரின் தனித்துவமான ShotS..!!
நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது புகழ்பெற்ற கப்பா டெஸ்ட் சிக்ஸரை மீண்டும் அடித்தார். அர்ஷத்…
Read more