“பட்ஜெட்டின் புதிய லோகோ”… வெடித்த சர்ச்சை… தமிழக அரசு பரபரப்பு விளக்கம்…!!
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டசபையில் நாளை நடைபெற உள்ளது. இதனை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தற்போதைய ஆளும் கட்சி திமுகவின் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று…
Read more