“நான் இறந்துவிட்டேன்”.. பேஸ்புக்கில் கமெண்ட் போட்ட எம்எல்ஏ…. வைரல்….!!!
திருச்சியில் லால்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாக அமைச்சர் நேரு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு கீழ்…
Read more