“இவருக்கா இந்த நிலைமை..?” வாழ்வாதாரத்திற்காக பேருந்து ஓட்டுநராக மாறிய முன்னாள் CSK வீரர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சூரஜ் ரன்தீவ் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மெல்போர்னின் டிரான்ஸ்டெவ்  நிறுவனம் என்பதில் அவர் பணியாற்றி வருகிறார். 2011 ஐபிஎல் வீரர் ஏலத்தில் சென்னை…

Read more

Other Story