“ராமதாஸ் உயிருக்கு ஆபத்து”… பதவிக்காக தான்… குண்டை தூக்கிப்போட்ட காடுவெட்டி குரு மருமகன்… அதிர்ச்சியில் பாமகவினர்..!!
பாமக கட்சியில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு என்பது இருப்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. நானே இனி கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில் நான்தான் கட்சியின் தலைவர் என்று அன்புமணி அறிவித்துள்ளார். அதாவது இளம் தலைமுறையினர்…
Read more