CSK-வை அவர் ஒருவரால் மட்டும் தான் காப்பாத்த முடியும்…. “அவரை உடனே களத்தில் இறக்குங்க”… வலுக்கும் கோரிக்கை… வைரலாகும் பதிவு..!!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்போதெல்லாம் மிகவும் கடுமையான காலம் நடைப்பெற்று வருகிறது. ஏப்ரல் 11 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் தற்போதைய சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பெற்ற தோல்வியால், சிஎஸ்கே இப்போதுவரை ஒரே சீசனில் முறை…
Read more