என்ன கொடுமை சார் இது…! மகிழ்வதா அழுவதா…? வேலைக்காக 48 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த கடிதத்தை திரும்ப பெற்ற 70 வயசு பெண்..!!
பிரிட்டனைச் சேர்ந்த 70 வயது டிசி ஹாட்சன், மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடராக வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை அவர் 48 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார், ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து அவர் பல முறை யோசித்ததுண்டு. அனால்…
Read more