தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை முடக்கம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!
நாட்டில் ஏற்கனவே சமீபத்தில் பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கியது. இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப பணிகள் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கியுள்ளது. அதாவது பாஸ்போர்ட் சேவா இணையதள திட்ட சேவை www.passportindia.gov.in…
Read more