அட இது என்ன ஆச்சரியமா இருக்கு!… தளபதிக்காக அஜித் ரசிகர்கள் இப்படியா பண்ணுனாங்க?…. வைரல் வீடியோ….!!!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன,.11) அஜித் நடித்த “துணிவு”, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கென சென்ற 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் ரிலீஸ்…
Read more