தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…. விஜய் பங்கேற்பு…!!!

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமிய பெருமக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வருகிற ஏழாம் தேதி அன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற உள்ளது. இதில்…

Read more

Other Story