“ஒரே மேடையில் நடிகர் திலீப்புடன் வாழைப்பட நடிகை”… நெட்டிசன்களை டென்ஷன் ஆக்கிய வீடியோ… அப்படி என்னதான் நடந்துச்சு..?
மலையாள நடிகர் திலீப் உடன் நடிகைகள் நிகிலா விமல் மற்றும் டியானா ஹமீத் ஆகியோர் கத்தாரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் மேடையில் இணைந்து நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோவில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்திலிருந்து “கர்த்தாவே நீ கற்பிச்ச போல்” என்ற பாடலுக்கு மூன்று…
Read more