பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல்… மும்பை பாதுகாப்பற்ற நகரமா..? கொந்தளித்த தேவேந்திர பாட்னாவிஸ்..!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சயிப் அலிகான். இவர் மீது நேற்று முன்தினம் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீட்டுக்குள் நுழைந்து பணிப்பெண்ணுடன் ஒருவர் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில் அவரை தடுக்க முயன்ற…

Read more

Other Story