ஆகஸ்ட் 16-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்… துரைமுருகன் அறிவிப்பு….!!!
சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட…
Read more