நாதக வளர்ச்சியை தடுக்கவே திமுக அரசின் புதிய திட்டங்கள்… சீமான் காட்டம்…!!!
தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சீமான், திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி…
Read more