சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! திடீரென ஐசிசி தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்த ஜெஃப் அலர்டிஸ்… பெரும் அதிர்ச்சி..!!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி சில பாதுகாப்பு காரணங்களால் அங்கு செல்ல மறுத்தது. இதையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகள்…
Read more