தர்ஷன் கைதானது சந்தோசம் தான்… ஆனா ஏன் வெள்ளிக்கிழமை கைது பண்ணுனாங்க..? முன்னாள் காதலி ஷனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ..!!

பிக் பாஸ் புகழ் தர்ஷன் கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் நீதிபதி மகன் மற்றும் தர்ஷன்  இடையே  கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக தர்ஷனை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். ஆனால் நீதிபதியின் மகன் மற்றும் அவர் குடும்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும்…

Read more

Other Story