BREAKING: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு…!!!
உ.பி., உத்தரகாண்ட், ம.பி., தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சமாஜ்வாதி கட்சி இயங்கி வந்தது. இந்நிலையில் அகிலேஷ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டின் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைக்கப்பட்டதாகவும், மாநிலத் தலைவர் என்.இளங்கோ பதவி நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more