தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்க…. ஜான்பாண்டியன்…!!!

தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் ராஜேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

Read more

Other Story