ஆசிய தடகளப் போட்டி… வெண்கல பதக்கம் வென்று சாதித்து காட்டிய தமிழக வீரர்…!!!

தென்கொரியாவில் இன்று 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடருக்காக 61 பேர்…

Read more

Other Story