“சாவா” படம் பார்த்துவிட்டு…. இரவு முழுவதும் தங்கப்புதையலை தேடி தீப்பந்தத்தோடு கிளம்பிய மக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
மராட்டிய அரசு சத்ரபதி சிவாஜி மகாராஜ் -சாய்பாய் தம்பதியருடைய மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி. மகாராஜாவினுடைய வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் சாவா. இந்த படத்தில் சத்ரபதி சாம்ராஜ் ரோலில் விக்கி கௌசலும், சாம்ராஜ்யின் மனைவி யேசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா…
Read more