என்ன பாஸ்.. மறுபடியும் சொதப்பிட்டீங்களே… “சர்வதேச போட்டிகளில் 14 முறை”… வித்தியாசமான சாதனை படைத்த ரோகித் சர்மா..!!!
ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…
Read more