பிரசவத்திற்காக சென்ற பெண்… வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர்கள்… 3 மாதத்திற்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்துள்ளது. அப்போது மருத்துவரின் கவனக்குறைவால், அந்த பெண்ணின் வயிற்றுக்குள் டவலை வைத்து தைத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story