“அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி உள்ளிட்டோருக்கு சிறை”… தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.என். ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது சி.பி.ஐ.யால் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. 2015-ல் எழுந்து, 2020-ல் சிறைத்…
Read more