பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான…. செட் தேர்வு அறிவிப்பு…!!!
பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக நெட் என்ற பெயரில் தேசியத் தகுதித் தேர்வும், செட் என்ற பெயரில் மாநிலத் தகுதித் தேர்வும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான செட் தேர்வை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. தமிழ், கணிதம் உள்ளிட்ட…
Read more