ரயிலில் போன் சார்ஜிங் வசதி… இது தெரியாம புகார் கொடுக்காதீங்க.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ரயில்களில் நள்ளிரவில் போன் சார்ஜிங் செய்வதற்கான வசதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வாரியம் உத்தரவுபடி, ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில்களில் உள்ள செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கு போகும்…
Read more