“நான் மட்டும் ஒரு கிரிக்கெட் வீரராகவில்லை என்றால்”… கேங்ஸ்டராக மாறியிருப்பேன்… பாக். சுழற்பந்து வீச்சாளர் பரபரப்பு பேட்டி..!!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சஜித் கான். இவர் தற்போது தான் மற்றும் ஒரு கிரிக்கெட் வீரராகவில்லை என்றால் ரௌடியாக மாறி இருப்பேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பாகிஸ்தான் நியூஸ் சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்தார்.…
Read more