அஜித் என் வீட்டு பக்கத்துல தான் வேலை பார்த்தார்…. அவரை சின்ன வயசுலேயே தெரியும்… பிரபல நடிகை ஓபன் டாக்…!!
நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். நம்ம ஊரு பூவாத்தாபடத்திற்கு …
Read more