“மதம் என்ற பிரிவே இல்லை”… இதுதான் நம்ம இந்தியா… மகனுக்கு கிருஷ்ணர் வேடமணிந்த முஸ்லீம் தம்பதி… நெகிழ்ச்சி வீடியோ.‌‌.!!

நாடு முழுவதும் கடந்த 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து பெற்றோர்கள் மகிழ்ந்தனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக…

Read more

Other Story