படித்து பட்டம் பெறுவதில் பயனில்லை…. மாணவர்களே பஞ்சர் கடை வைங்க… கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!
மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் குணா தொகுதி பாஜக எம்எல்ஏ பன்னலால் சாக்யா கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கல்லூரியில் படிக்கும்…
Read more