தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில்…. DGP சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…!!!
குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக கடலில் செல்லும் படகுகளை சோதனையிடவும், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். கொச்சி அருகே கப்பலில் கடத்திவரப்பட்ட ரூ.12,000 கோடி மதிப்பிலான…
Read more