ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?…. OPS சொன்ன பதில்….!!!!

சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள தன் இல்லத்திலிருந்து தேனி செல்வதற்காக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக…

Read more

Other Story