முன்னாள் இந்திய கேப்டன் பெயருக்கான கோப்பைக்கு ஓய்வு..? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு..!!
2007 ஆம் வருடம் முதல் இங்கிலாந்து நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசு கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த…
Read more