“தாயே தாயே மகனாய் வந்தான்” ஆன் குழந்தைக்கு பெற்றோரான தன்பாலின கிரிக்கெட் வீராங்கனைகள்… குவியும் வாழ்த்துக்கள்..!!
இங்கிலாந்து நாட்டின் தன் பாலின இணையான கிரிக்கெட் வீராங்கனைகள் ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்டும், கேத்ரின் ஸ்கைவர் பிரண்டும் 2022 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நாட் ஸ்கைவர் மகளிர் கிரிக்கெட்டில் தொடர் முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில்…
Read more