தீபாவளி பண்டிகை…! ஆன்லைனில் செம ஆஃபரில் பட்டாசுகள்… போட்டி போடும் மக்கள்… உஷாரய்யா உஷாரு..!!!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் புத்தாடை வாங்குவதிலும் பட்டாசுகள் வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக தீபாவளி என்றாலே அழைப்பு புத்தாடைகள் அணிவது, இனிப்பு…
Read more