புதிய வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு கிடையாது….. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி…!!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது. வர்த்தகக் கொள்கையில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. புதிய வரி விதிப்பு முறையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான்…
Read more