சிக்ஸருக்கு அடித்த குல்தீப் யாதவ்… கழுகு போல காத்திருந்து டிவிஸ்ட் கொடுத்த அனிகேத் வர்மா… வைரலாகும் வீடியோ..!!
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடினர். இதில் டாஸ் வென்ற சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163…
Read more