ஆசையாக வளர்த்த கோழிக்காக ஏற்பட்ட தகராறு; துடிதுடித்து பலியான கொடூரம்!

ஆவடி அருகே கோழி தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…