“பெட்ரோல் நிலையத்தில் எரிவாயு கசிந்து பெரும் விபத்து”…. பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி..!!
இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர்…
Read more