3 மாணவ-மாணவிகள் குட்டையில் பிணமாக மீட்பு…. அதிர்ச்சி சம்பவம்…

மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டம் சீதாபூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின்…