அக்னி தீர்த்த கடலில் நீராட தடை… ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

கடந்த 1ம் தேதியில் இருந்து அகில இந்திய புண்ணியத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா…