6 கோயில் கலசங்கள்… ரூ 10,000 மதிப்பு… திருடியது யார்?… போலீசார் விசாரணை..!!

திருவையாறு அருகே ரூ 10,000 மதிப்புள்ள 6 கோயில் கலசங்கள் திருடுபோனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள…