எனக்கு விஜயை பிடிக்காது…? “அஜித்தும் அவரது ரசிகர்களும் தான் சிறந்தவர்கள்”… அவங்கதான் பெண்களை மதிக்கிறாங்க.. திமுக திவ்யா சத்யராஜ் போட்ட பதிவு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது. இவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில்…
Read more