திமுக எம்எல்ஏ ஆஸ்டினை பேரவையில் இருந்து வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைப்பு – சபாநாயகர் தனபால்!

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேறுமாறு கூறிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் இருந்து…