காதலர் தினத்தில் காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் புகழ் ஆயிஷா…. வைரலாகும் புகைப்படம்….!!!!

பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆயிஷா ஏற்கனவே திருமணமாகி 2 முறை…

Read more

Other Story