பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த உலகில் காதலர்கள் இல்லாதவர்களே கிடையாது. இந்த நாளில் காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பக்கத்தில் உள்ள கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம். ஒரு சிலர் சர்பிரைஸாக புதிதாக எதாவது செய்வார்கள். அப்படி உங்கள் காதலர் அல்லது காதலியை அந்த தினத்தில் சர்ப்ரைஸ் பண்ணி பாருங்க.

எதிர்பார்க்காத கிஃப்ட், திடீர் டின்னர், பார்ட்டி, சுற்றுலா இப்படி ஏதாவது புதுசா பண்ணும்போது காதல் பெருக்கெடுக்கும். சிகப்பு ரோஜா, கார்டுகள், சிகப்பு ரோஜா மறந்துடாதீங்க. இது பழைய ஸ்டைலா இருந்தாலும் எப்பவுமே வேலை செய்யக் கூடிய ஸ்டைல்.