
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் கோட். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் பெண்கள் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் மற்றும் பல நைட்டீஸ் முன்னணி நட்சத்திரங்களான சினேகா பிரசாந்த் பிரபுதேவா லைலா மோகன் என பல நடிகர் பட்டாளமே நடித்து அசத்தியிருப்பார்கள்.
மேலும் இத்திரைப்படம் அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் படி அமைந்திருக்கும். இந்நிலையில் நேர்காணலில் இயக்குனர் வெங்கட் பிரபு நான் முதலில் கோட் படத்தில் சினேகா கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை தான் தேர்வு செய்தேன். ஆனால் சில பல காரணங்களால் இந்த படத்தை அவர் தேர்வு செய்யவில்லை என்று கூறியுள்ளார்
மேலும் வெங்கட் பிரபு கூறியதிலிருந்து நல்ல வாய்ப்பை நயன்தாரா மிஸ் பண்ணி விட்டார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.