நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ரௌடி தான்” படப்பிடிப்பின்போது ஒருவரையொருவர் காதலித்தார்கள். நீண்ட நாட்கள் காதலில் இருந்த பிறகு, 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அதே ஆண்டில் அவர்கள் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகியோரை வாடகைத்தாய் முறையில் பெற்றனர். இப்போது, வெளியில் எங்கே சென்றாலும் குழந்தைகளோடு தான் செல்கிறார்கள். குழந்தைகளின் வீடீயோவை அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார்கள்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், குடும்பத்தோடு வெளியில் செல்லும் பொழுது அனிருத் பாடலுக்கு வைப் செய்ததனது  மகன்களின் விடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)