பிரபல வில்லன் நடிகர் ரியாஸ்கானின் மூத்த மகன் தான் ஷாரிக். இவர் மரியா என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஷாரிக் ஹாசன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் தான் மரியா என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். இந்த நிலையில் ஷாரிக் தன்னுடைய மனைவி மரியா கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளார். இது குறித்த பதிவு வைரலான நிலையில்  பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by 𝑺𝒉𝒂𝒓𝒊𝒒 𝑯𝒂𝒔𝒔𝒂𝒏 (@shariqqqq777)