இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் அனைவரும் வங்கியை நாடித்தான் செல்கிறோம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கு எதையும் அடமான வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இருந்தாலும் குறைந்த பட்டியில் தனிநபர் கடன் வழங்கும் சில வங்கிகளும் உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

வட்டி – 11.00% முதல் 15.00% வரை
செயல்பாட்டு கட்டணம் – 1.50% வரை (ரூ. 1,000 – ரூ. 15,000)

HDFC வங்கி

வட்டி – 10.50% முதல்
செயல்பாட்டு கட்டணம் – ரூ 4,999 வரை

பஞ்சாப் நேஷனல் வங்கி

வட்டி – 10.40% முதல் 16.95% வரை
செயல்பாட்டு கட்டணம் – 1% வரை

ஐசிஐசிஐ வங்கி

வட்டி – 10.75% முதல்
செயல்பாட்டு கட்டணம் – 2.5% வரை

பேங்க் ஆஃப் பரோடா

வட்டி – 10.90% முதல் 18.25% வரை
செயல்பாட்டு கட்டணம் – 2% (ரூ. 1,000 – ரூ. 10,000)

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

வட்டி – 11.40% முதல் 15.50%
செயல்பாட்டு கட்டணம் – 1% வரை (அதிகபட்சம் ரூ. 7,500)

ஆக்சிஸ் வங்கி

வட்டி – 10.49% முதல் 1.5% வரை
செயல்பாட்டு கட்டணம் – 2%

பேங்க் ஆஃப் இந்தியா

வட்டி – 10.25% முதல் 14.75% வரை
செயல்பாட்டு கட்டணம் – 1% வரை (அதிகபட்சம் ரூ. 5,000)

இந்தியன் வங்கி

வட்டி – 10.00% முதல் 15.00%
செயல்பாட்டு கட்டணம் – 1% வரை

கோடக் மஹிந்திரா வங்கி

வட்டி – 10.99% முதல்
செயல்பாட்டு கட்டணம் – 3% வரை

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

வட்டி – 10.95% முதல் 12.55%
செயல்பாட்டு கட்டணம் – 1% வரை

இந்தஸ் இந்த் வங்கி

வட்டி – 10.49% முதல்
செயல்பாட்டு கட்டணம் – 3% வரை

ஐடிபிஐ வங்கி

வட்டி – 11.00% முதல் 15.50%
செயல்பாட்டு கட்டணம் – 1% (குறைந்தபட்சம் ரூ. 2,500)

யெஸ் பேங்க்

வட்டி – 10.99% முதல்
செயல்பாட்டு கட்டணம் – இல்லை

யூசிஓ வங்கி

வட்டி – 12.45% முதல் 12.85%
செயல்பாட்டு கட்டணம் – 1% (குறைந்தபட்சம் ரூ. 750)

பெடரல் வங்கி

வட்டி – 11.49% முதல் 14.49% வரை
செயல்பாட்டு கட்டணம் – 3%

மகாராஷ்டிரா வங்கி

வட்டி – 10.00% முதல் 12.80%
செயல்பாட்டு கட்டணம் – 1%

IDFC FIRST வங்கி

வட்டி – 10.49% முதல்
செயல்பாட்டு கட்டணம் – 3.5% வரை

பஜாஜ் ஃபைனான்ஸ்

வட்டி – 11.00% முதல்
செயல்பாட்டு கட்டணம் – 3.93% வரை

RBL வங்கி!

வட்டி – 17.50% முதல் 26.00% வரை
செயல்பாட்டு கட்டணம் – 2% வரை