மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள். அது என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

*ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது.

*ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் நகரங்களில் ₹200, கிராமங்களில் ₹99ஆக மாற உள்ளன. *YES வங்கி தனது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள சேமிப்புக்

கணக்கிற்கான சேவைக் கட்டணத்தை மாற்றி அமைக்க உள்ளது.

*IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு சேவைக் கட்டணம் மாறுகிறது.